அவர அந்த தடவு தடவினவ தான நீ..! நடிகை வேதிகாவின் கவர்ச்சி போட்டோவிற்கு வந்த சோதனை..

தமிழ் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் சில பிரபலமான‌ நடிகைகள் உள்ளார்கள். ஜெனிலியா, வேதிகா எல்லாம் அந்த லிஸ்டில் தான் இருக்கிறார்கள். ஜெனிலியா திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று சினிமா பக்கம் வராமல் இருக்கிறார்.ஆனால் வேதிகா அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

வேதிகா தமிழில் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் தான் என்றாலும் கியூட் நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் அவர் மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாபக்கத்தில் நீச்சல் உடையுடன் இருக்கும் போட்டோவை பதிவு செய்துள்ளார்.இதற்கு பல ரசிகர்கள் தங்களது விருப்பான கமெண்ட்களை பதிவு செய்துவருகின்றனர்.இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் வேடிக்கையான கமெண்ட்களை பதிவுசெய்துள்ளனர் அதில் “சிம்புவ‌ அந்த தடவு தடவினவ தான நீ..” என ஒருவர் பதிவுசெய்துள்ளார்.இவ்வாறு நடிகை வேதிகாவின் போட்டோ வைராலாகி வருகிறது.