எப்புடி அவளவு பெருசாகிச்சிது..! நடிகை யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவிற்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள்..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்.இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

இவ்வாறு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் யாஷிகா சோஷியல் மீடியாவில் அதிகமாக தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.இதற்கு ரசிகர்களும் தங்களது விருப்பு வெறுப்பு கமெண்ட்களை பதிவு செய்வது வழக்கம்.

இவ்வாறு இருக்க தற்போது யாஷிகா கறுப்பு சேலையில் கவர்ச்சியாக இருக்கும் தனது போட்டோக்களை பதிவு செய்துள்ளார் இதற்கு ரசிகர்கள் மிகவும் எல்லை மீறி கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.