வேலைவாய்ப்பு-விற்பனையாளர் ,காசாளர்

வேலைவாய்ப்பு.
~யாழ்நகரில் உள்ள பிரபல மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு

~விற்பனையாளர் (ஆண் )
~கணக்கு பதவாளர் (ஆண் )

கல்வித் தகைமை :-
~A/L Commerce

காசாளர் – (ஆண் )
~அனுபவம் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்.

~சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.

இடம் :-
~No. 94 (6) ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
~0777738715
~0212222353