என்ன ராதிகா இதேல்லாம் இப்புடி இடுப்ப காட்டிற்று இருக்கிங்க..! நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஷ்ட் க்ளிக்ஸ்..

பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். இதற்கு முன் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் இப்போது ஜீ தமிழில் சீதா ராமம் என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சீரியல்களில் நடிப்பதை தாண்டி ரேஷ்மா நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மாவுக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தொடர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


இந் நிலையில் தற்போது தனது இடுப்பை காட்டி போட்டோஷூட் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.