இந்த மாதிரிலாம் போட்டோ போட்டா பசங்க சும்மாவா இருப்பானுக..!இளசுகளை தன் பக்கம் திருப்பிய நடிகைஹன்சிகா..

நடிகை ஹன்சிகா ஹிந்தி திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானார். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக நுழைந்து பல முன்னணி ஹீரோ படங்களில் நடித்தார்.சமந்தா, நயன்தாரா, ஸ்ரேயா போன்ற நடிகைகளின் வரிசையில் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா.

தற்போது இவரின் கைவசம் தெலுங்கில் 105 என்கிற திரைப்படம் மற்றும் தமிழில் ரௌடி பேபி, கார்டியன், மேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.நடிப்பில் ஒரு பக்கம் பிஸியான இருந்தாலும், இன்னொரு பக்கம் தன்னுடைய கணவர், குடும்பம் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் மற்றும் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவ்வாறு தற்போது தன்னுடைய கணவர் சோஹைல் கதூரியவுடன் ஸ்விஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில்,அங்கு இருந்து கொண்டு நீச்சல் உடையில் இருக்கும் தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்,இது தற்போது பல இளைஞர்களின் மனதை ஈர்க்கும் முகமாக இருந்து வருகிறது.