எல்லாமே வெள்ளையா இருக்கு..!கடற்கரையில் நின்று கிளாமராக போஸ்கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் ஒரு இந்திய திரைப்பட நடிகை என்பது அனைவரும் அறிந்ததே,இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமான ஒருவர்.தமிழ் திரைஉலகிற்கு ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தில் இருந்து அறிமுகமானார்.

தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்,தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிடப்படும் நடிகையாக பணியாற்றி வரும் இவர், இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை பெற்று புகழ் பெற்றுள்ளார்.

இவ்வாறு இருக்க தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட சில போட்டோக்களை “கடலுக்கு வெளியே வந்தது போல் உணர்ந்தேன்” என பதிவிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்துள்ளது.