வேலைவாய்ப்பு-கணக்கு எழுதுனர்(பெண்)

வேலையாட்கள் தேவை
~பெண் பணியாட்கள் தேவை

வேலை
~சிட்டை எழுதுனர் / கணக்கு எழுதுனர்

தகமை
~18-35 வயதிற்கு உட்பட்ட பெண் பணியாட்கள் தேவை
~O/L, A/L படித்தவர்களுக்கு முன்னுரிமை

இடம்
~தேசிய லொத்தர் சபை யாழ்ப்பாணம் மாவட்ட விநியோகஸ்தர் அலுவலகம்.
~KKS வீதி, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
~0212215777
~0771228841