என்னம்மா இது வர வர குறையுது..!மாளவிகா மோகனன் கிருஸ்துமஸ் க்ளிக்..

நடிகை மாளவிகா மோகன‌ன், நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு மாஸ்டர் மாறன் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது நடிகர் விக்ரமுடன் பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.சினிமாவில் மட்டுமல்லாமல், இணையத்திலும் கிளாமர் ராணியாக தனது போட்டோக்களின் மூலம் மிரட்டுகிறார்.இவ்வாறு இருக்க தற்போது மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்றே கூறலாம்.

இதற்குக் காரணம் மாளவிகா கிருஸ்துமஸ் தீமில் தன்னுடைய பிரமாண்ட முன்னழகு தெரியும்படி சிகப்பு நிற உடையில் உள்ளாடை எதுவும் அணியாமல் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.இதற்கு ரசிகர்கள்,”என்னம்மா இது வர வர குறையுது..”,”இப்படி எங்களது ஆசையை தூண்டிவிட்டு இருக்கிறீர்களே இது முறையா?” என்று கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.