நீங்க எப்ப ஸ்கூல் போக ஆரம்பிச்சிங்க..!காஜல் அகர்வால் ஷார்ட் உடையில் போட்டோஷூட்..

நடிகை காஜல் அகர்வால் 16 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.தெலுங்கில் சத்யபாமா, பகவந்த் கேசரி, பெயரிடப்படாத சில‌ படங்களில் பிசியாக நடிக்கிறார்.

அதே சமயம் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் மாபெரும் படமான‌ இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.காஜல் சினிமாவில் மட்டுமன்றி சோஷியல் மீடியாவிலும் அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிடுவது உண்டு இந்நிலையில் தற்போது ஸ்கூல் பெண்கள் போல ஷார்ட் உடையில் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார் இது இளைஞர்களை அதிகம் கவர்ந்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.