ஓ…டிரெஸ் இருக்கா..? ஒரு செகன்ட் அப்புடியே ஆடிபோய்ட்டம்..! நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன் லேட்டஸ்ட் போட்டோஸ்..

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த‌ ரகுல் ப்ரீத் சிங் 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடித்த “தடையறத் தாக்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதன் பின் சில படங்களில் நடித்தாலும், அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடித்து இளைஞர்களின் அபிமான நாயகியாக மாறினார்.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைஉலகில் ஆக்டிவாக இருக்கின்றாறோ இல்லையோ,சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.இவ்வாறு இருக்க தற்போது கடற்கரையில் இருந்து பிகினி உடையில் எடுத்து கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஆடி போய்விட்டார்களாம் காரணம் ரகுல் ப்ரீத் சிங் அணிந்திருந்த உடை அவரின் தோலின் நிறத்தினை ஒத்ததாக இருந்ததால் அவர் ஆடையே அணியவில்லை என நினைத்து விட்டார்கள்.இதனை ரகுல் ப்ரீத் சிங் இன் போட்டோக்களிற்கு கமெண்ட்டாக பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.