இத விட சின்ன ட்ரவுசர் இல்லையா மேடம்..!ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை ராஷ்மிகா!!

இந்திய சினிமாவில் இப்போது நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா.நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டிலும் சில அந்தஸ்தை பெற்றுள்ளார்.ஆரம்பத்தில் தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார். இந்த காதல் திருமணம் வரை நீடித்து பின்னர் நின்றுபோனது.அதன்பிறகு தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ராஷ்மிகா மந்தனா, விஜயின் ‘வாரிசு’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாகவும், இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பலவாறாக பேச வைத்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் அவருக்கு பல பட வாய்ப்புகளை கொடுத்தது.இவர் சமீபத்தில் அனிமல் என்ற பாலிவுட் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெட்ரூம் காட்சிகளிலும், லிப்லாக் காட்சிகளிலும் வசீகரமாக நடித்தது தென்னிந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். இவ்வாறு சினிமாவில் மட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்துவரும் ராஷ்மிகா அதில் வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து தனது இன்ஷ்டாபக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவந்தார்.

தற்போது க‌ருப்பு நிற குட்டை டிரவுசரில் இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதியை எடுப்பாக காட்டி பதிவிட்டிருந்த போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது,இதில் ரசிகர்கள் “இத விட சின்ன ட்ரவுசர் இல்லையா மேடம்..”,”சரக்கு அடிக்காமலேயே போதையை ஏற்றி விட்டது..”என தங்களது கமெண்ட்களை பதிவிட்டு மற்றும் ஏராளமான லைக்குகளையும் கொடுத்துவருகின்றனர்.