நல்லா பள பளன்னு மின்னுதே..அந்தமான் தீவில் டூ பீஸ் உடையில் போஸ்கொடுத்த நடிகை ஆண்ட்ரியா..!!

அந்தியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா.தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை கொண்ட நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். ஆரம்ப நாட்களில் பாடகியாக அறிமுகமான இவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அப்படியே 2007ம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கிய ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்தார்.இதனை அடுத்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தது மட்டுமல்லாது தற்போது பல படங்களில் நடித்துகொண்டும் வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து ஆண்ட்ரியா, அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடும். இவ்வாறு அந்தமான் தீவில் வெக்கேஷனை என்ஜாய் பண்ணி வரும் ஆண்ட்ரியா பிகினி உடையில் எடுத்து கொண்ட தனது போட்டோக்களை இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார் இது தற்போது ரசிகர்களை திக்கு முக்காடவைத்து விட்டது எனலாம்.