இதுக்கு அந்த சட்டைல‌ பட்டன் வைக்காம தச்சிருக்கலாம்..!! எல்லைமீறும் நாகினி நடிகை மௌனி ராய்..!

ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவருக்கு நாகினி தொடரின் மூலம் தமிழிலும் பல ரசிகர்கள்மத்தியில் பிரபலமானார்.நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளிவந்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஒரு பாடலுக்காக நடனம் ஆடி இருப்பார். இந்த நடனம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு இவரை மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாற்றி விட்டது.

ரசிகர்களிடம் அதிக அளவு செல்வாக்கு இருந்த போதும் இவருக்கு இன்னும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இளைஞர்கள் மனதில் ஒரு பிரலயத்தை ஏற்படுத்தி விட்டார்.

ஆம் தற்போது நடிகை மௌனி ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் சட்டைக்கு பட்டன் போடாமல் ஒரு போட்டோஷுட் செய்து பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் “இதுக்கு அந்த சட்டைல‌ பட்டன் வைக்காம தச்சிருக்கலாம்..”என வேடிக்கையாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் மௌனி ராய் ரசிகர்கள் தங்களுடைய விருப்பான கமெண்ட்,லைக்குகளை அள்ளி கொடுத்த படி வருகின்றனர்.