வேலைவாய்ப்பு-(டெலிவரி பாய்,மேற்பார்வையாளர்கள்,வீட்டு பராமரிப்பு ஊழியர்கள்)

வேலைவாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகம் மற்றும் தங்ககம் ஒன்றிற்கு பின்வரும் ஊழியர்கள் தேவை.

1. மேற்பார்வையாளர்கள்
2. பணியாளர்கள்
3. வீட்டு பராமரிப்பு ஊழியர்கள்
4. சுத்தம் செய்பவர்கள்.
5. டெலிவரி பாய்.
தொடர்புகளுக்கு
021222 4550
070 222 7100