இலங்கையர்களுக்கும் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச் சீட்டு..!!

இந்த வருடம் தொடக்கம் இலங்கையில் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் அனைத்து முதல் நடவடிக்கைகளும் முடிந்துவிட்டதாக அறிவித்தார்.இந்நிலையில் இ-பாஸ்போர்ட்களை (E-PASSPORT) அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

இலங்கையில் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.இந்த நோக்கத்திற்காக, முக அடையாளம் மற்றும் கைரேகை தரவு சேகரிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.இந்த திட்டம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த அவர்,குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தேசிய அடையாள…

Read More

பொலிஸாரின் தவறுதலான துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகிய லொறி சாரதி..!!

குருநாகல், நாரமல்லவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்செயலாக ஆயுதம் பிரயோகித்ததில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் நேற்று இரவு பதற்றம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்பட்டதைஅந்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டனர்.பொலிஸ் சோதனைச் சாவடியில் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸாரின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட சாரதி நிராகரித்ததாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் லொறியை துரத்திச்சென்று அதனை தடுத்து நிறுத்த முயன்றவேளை…

Read More

இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய வீசா திட்டங்கள்..!!

இலங்கையில் NOMAD என்ற புதிய விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவி்த்துள்ளார்.இந்த டிஜிட்டல் விசா இலங்கை வருகை தந்து வெளிநாடுகளிற்கு ஒன்லைன் மூலம் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. முதலீட்டாளர்கள் இலங்கையில் பத்து முதல் பதினைந்து வருடங்கள் தங்குவதற்காக‌ விசா வழங்கப்பட உள்ளது. மேலும் இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட உள்ளது.இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகள் இலகுவாக வீசாக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்…

Read More

கிளிநொச்சி வாலிபருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த கோடிக்கணக்கான பணம்..! விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்..!!

யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக பல மில்லியன் ரூபாவை முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் இதனைத் தெரிவித்தனர். தற்போது ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற கிளிநொச்சி பிரதேசத்தில்…

Read More

தாஜ்மஹால் பட நடிகை ரியா சென்னா இது..!!ஆளே மாறிப்போய் அரைகுறை ஆடையோட சுத்திற்று இருக்காங்க..!

கடந்த கால தமிழ்சினிமாவின் இயக்குனரகள் பற்றிய பேச்சை எடுத்தாலே நினைவிற்குவரும் இயக்குனர்களில் பாரதிராஜா வந்துவிடுவார்.காரணம் இயக்குனர் இமயம் என அனைவராலும் கொண்டாடப்படும் பிரபலம் பாரதிராஜா. இவரது படைப்பில் அதிகபடங்கள் வந்திருந்தாலும் அதில் தாஜ்மஹால் திரைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் ஒரும் படமாக இருக்கின்றது. பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி நடிப்பில் வெளிவந்த தாஜ்மஹால் படத்தில் அவருக்கு ஜோடியாக, நாயகியாக நடித்தவர் ரியா சென்.இப்படத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் பின்னும்…

Read More

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள்..!!

களுத்துறை பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றன.குறித்த பாடசாலைகளை களுத்துறை களுத்துறை புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் தெரிவித்தார்.களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான‌ பாடசாலைகளும் அடங்கும். போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் நற்பெயருக்குக் தீங்கு ஏற்படுத்துவதாக…

Read More

யாழில் 30அடி தூரம் வரைக்கும் பட்டத்துடன் பறந்த இளைஞன்.!!

தற்போது சமூக வலைதளங்களில் ப‌ட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற யாழ்ப்பாண வாலிபர் ஒருவரின் காணொளி வைரலாக பரவி வருகிறது.யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரே இவ்வாறு ப‌ட்டத்தின் கயிற்றில் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பட்டத்தின் கயிற்றில் ஏறியே குறித்த இளைஞன் புகைப்படம் எடுத்துள்ளார். பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர்…

Read More