குழந்தைகளை கொண்டுள்ள குடும்பங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!

குழந்தைகளிடையே தொழுநோய் பரவுவதைத் தடுக்க, குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டொக்டர் பிரசாத் ரணவீர குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே தொழுநோயை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால்…

Read More

இலங்கை மின்சாரசபை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!!

இலங்கை மின்சாரசபை நாட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலி மற்றும் மின் இணைப்புகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி 1987 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை மக்களைக் கோரியுள்ளது.அறிக்கையொன்றினை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்வேலிகள் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.பல்வேறு மனித நடவடிக்கைகளினால் 2023…

Read More

2024ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு.!!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெறும் அரைகுறை ஆடை..அதுல ஆயிரத்தெட்டு ஓட்டை வேற..! கிளாமர் உடையில் கேப்ரியல்லா..!!

விஜய் டிவி டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டு சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவராக‌ மாறியவர் கேப்ரியல்லா.நடன நிகழ்ச்சி, பிக்பாஸ் என கலந்துகொண்ட இவர் 7சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய கேப்ரியல்லா, தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3 படத்திலும் நடித்திருதார். இப்போது ஹீரோயினாகி பல ரசிகர்களை வென்றுள்ளார். சினிமாவுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பணிந்து கொண்டிருந்தவர் சினிமாவிற்கு பின்பும் போதிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின்…

Read More

சவூதி அரேபியா வீட்டுப்பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்.!!

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து ஒரு வீட்டுப் பணியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கான கட்டணத்தை 15,000 சவூதி அரேபிய ரியால்களில் இருந்து 13,000 சவூதி…

Read More

அந்த மாதிரி காட்சியில நடிக்கும் நடிகர்களோட மன நிலை இப்புடித்தான் இருக்கும்..!!வெளிப்படையாக பேசிய நடிகை தமன்னா..

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.இவர் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக தமிழில் எந்தப் திரைப்படமும் வெளிவரவில்லை.இருப்பினும் அண்மையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் நடனம் ஆட வைத்துவிட்டார். நடிகை தமன்னா தற்போது ஒரு நேர்காணலில், நடிகர்களுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளின் போது நடிகர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி…

Read More

பேச விரும்புவதாகவும் கூறி யுவதியை அழைத்து பாலியல் துஷ்பிரயோகம்..!!

இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு 19 வயது என தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவகதுகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யுவதி, அப்பகுதியில் உள்ள அறையொன்றில் தனது பாட்டியுடன் வாடகைக்கு தங்கியிருந்து வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று ஆனமடுவ நகருக்கு குறித்த…

Read More

பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில் 1.2 வீதமானவர்கள் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்துத்…

Read More

இலங்கையில் இளம்பெண்கள் மூலம் இடம்பெற்ற மோசடி..!!

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்து தரவுகள் உள்ளிட்ட தகவல்களை சீனாவுக்கு அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தகவல்களின்படி, அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர், ஹேக்கர்கள் தங்கள் மொபைல் போன்களை அணுகி தரவுகளை திருடியதாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த ஆன்லைன்…

Read More