எரிபொருட்களின் விலைகள் உயர்வு..!

சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி, புத்தாண்டு தினமான இன்று திங்கட்கிழமை (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 366 ரூபாவாகும்.ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை – 464 ரூபாவாகும்.ஓட்டோ டீசல் ஒரு…

Read More

குழந்தைகளுக்கான த‌டுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.6 முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், எதிர்வரும்…

Read More