எல்லா நேரமும் இப்புடி காட்டிட்டே இருந்தா பசங்க என்ன பன்னுவாங்க..!!கண்ணாடி முன் கிளாமராக போஸ்கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் கதாநாயகியாக அறிமுகமானவர்.துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு யாஷிகா ஆனந்த் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.இதன் பின் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.பிக் பாஸ் சீசனிற்கு பிறகு அதிக படவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த யாஷிகா ஆனந்திற்கு அது ஏமாற்றமாகவே அமைந்தது.

இவர் நடிப்பில் வெளி வந்த கவலை வேண்டாம், பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது போன்ற திரைப்படங்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் காவ்யா கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.புதிய படவாய்ப்புக்களை பெறும் நோக்கத்துடனும் ரசிகர்களை கவரும் நோக்கத்துடனும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டுவருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது முன்னழகை காட்டி ஹோட்டல் அறையில் கண்ணாடி முன் நின்று கிளாமராக போஸ்கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் இன்ஸ்டாவில் வெளியான‌ இந்த புகைப்படம் குறித்து பலரும் பல வகையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.அதில் “எல்லா நேரமும் இப்புடி காட்டிட்டே இருந்தா பசங்க என்ன பன்னுவாங்க” என்றவாறும் சில ரசிகர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் இவருக்கு புதிய பட வாய்ப்புக்களை கட்டாயம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரியவருகிறது.