வேலைவாய்ப்பு‍-(Video editor, Accountant, Marketing Manager)

வேலைவாய்ப்பு‍
~ReeCha Organic Farm

இடம்
~கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).

வேலைவெற்றிடம்
1. வீடியோ எடிட்டர் (Video editor)
2. கமரா மேன் (Camera man)
3. மனித உள முகாமைத்துவர் (HR) – Human Resources (HR) Manager
4. கணக்காளர் (Accountant)
5. சந்தைப்படுத்தல் முகாமையாளர் (Marketing Manager)
6. விற்பனை முகாமையாளர் (Sales Manager)
7. மின் பொறியியலாளர் (Electrical Engineer)
8. சமையல் வல்லுனர் (chef)
9. உணவு பரிமாறுபவர் (Food server)
10. தொழிநுட்ப உதவியாளர் (Technical Assistant)
11. கேம் ஒபரேட்டர் (Games Operators)
12. இயந்திர பொறியியலாளர் (Mechanical engineers)
13. தோட்ட பராமரிப்பாளர்கள் (Garden keepers)
14. துப்பரவு பணியாளர்கள் (Cleaning workers)
15. வரவேற்பாளர் (Receptionist)
16. பூச்செடிகள் பராமரிப்பாளர் (Caretaker of flower plants)
17. நீச்சல் தடாக பணியாளர் (Swimming pool attendant)
18. மேசன் தொழிலாளர்கள் (Mason workers)
19. தச்சு தொழிலாளர்கள் (Carpenters)
20. அனுபவமுள்ள தேனீ வளர்ப்பாளர்கள் (Experienced beekeepers)
21. அனுபவமுள்ள காளான் வளர்ப்பாளர்கள் (Experienced mushroom growers)
22. வாகன ஓட்டுநர்கள் (Drivers)
23. பாதுகாவலர்கள் (Security guard)

குறித்த வெற்றிடங்களுக்கு தகமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை அனுப்பி வைக்க முடியும்.