கவர்ச்சிய படத்தில காட்டாம இங்க காட்டிற்று இருக்காங்க..!!ஜிகர்தண்டா டபுள் X நடிகை சஞ்சனா உச்சகட்ட கவர்ச்சியில் நடுக்கடலில்..!

நடிகை சஞ்சனா நடராஜன் இறுதிச்சுற்று, நோடா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஜிகர்தண்டா டபுள் X படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.படங்களில் அதிக கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கேரக்டர் போலவே நடித்து வந்தார்.

இவ்வாறு இருக்க சஞ்சனா நடராஜன் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர் பதிவிட, அவை வைரலாகி வருகின்றன.இதில் அவர் நடுக்கடலில் பிகினி உடையில் இருக்கும் படங்களை பார்த்த ரசிகர்கள் “கவர்ச்சிய படத்தில காட்டாம இங்க காட்டிற்று இருக்கிங்க”என்றவாறு பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.சிலர் அவரை இந்த உடையில் பார்த்து ஷாக் ஆகி இருக்கின்றனர்.