என்ன இது இந்த சுருங்கு சுருங்கியிருக்கு..இது ட்ரெஸ்ஸா இல்ல வேற எதுவுமா.. நடிகை தமன்னா தாறுமாறு கிளாமர் போட்டோஸ்..!!

தென்னிந்தியா மட்டுமின்றி ஹிந்தியிலும் பிரபலமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றார்.தமன்னா 2005 ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு திரைப்படப் கல்லூரி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகினார். தமிழ் சினிமாவை பொறுத்த வரை இவர் இவர் நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா தில்லாலங்கடி, சிறுத்தை, கோ, வேங்கை, வீரம், நண்பேன்டா, பாகுபலி1,2, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, இஞ்சி இடுப்பழகி, தோழா, தர்மதுரை, தேவி, கத்தி சண்டை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், கண்ணே கலைமானே, தேவி 2, ஆக்சன், ஜெய்லர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக புது நடிகைகளின் வரவால் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்தாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.அந்த வகையில் இவர் தற்போது பச்சை நிறத்தில் போட்டு இருக்கும் டிரெஸ்ஸை பார்த்து இது டிரஸ்சா.. இல்ல.. சுருக்கு பையா.. என்ன கொடுமடா இது.. இப்படி தாறுமாறா கிளாமர் தமன்னா காட்டி எங்களை படாத பாடு படுத்துகிறார்களே.. என்று ரசிகர்கள் புலம்ப கூடிய வகையில் காட்சி அளித்திருக்கிறார்.

கட்டழகு மேனியின் மொத்த அழகையும் ஒத்த உடையை போட்டு காட்டியிருக்கும் தமன்னாவின் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகள் வந்து சேர்ந்துள்ளது. அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும். இந்த புகைப்படத்தில் எவர்கிரீன் அழகியாக காட்சியளித்ததாக பேசிவருகின்றனர்.