வேலைவாய்ப்பு-Supervisor

வேலைவாய்ப்பு
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி

வேலை
மேற்பார்வையாளர்

பாடசாலை கட்டட மற்றும் வளாக பராமரிப்பு மேற்பார்வைக்காக மேற்படி விண்ணப்பம் கோரப்படுகிறது

தகமை
கா.பொ.தர (உ/த) சித்தி அல்லது NVQ Level 4 சித்தி
வயது 30 தொடக்கம் 55
கட்டட பராமரிப்பு வேலையில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.

20.02.2024 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

முகவரி
அதிபர்
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
6.கொழும்புத்துறை வீதி
யாழ்ப்பாணம்.