என்ன ட்ரெஸ்டா இது ஒரு மார்க்கமா இருக்கு..!கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர்களது திருமணம் இயற்கையான முறையில் நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற வித்தியாசமான கதைக் கூறுகளைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து பிரபலமானவர்.

இவர் நடித்த தெகடி படம் ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் ஈர்த்தது.எனினும் இவரது போராத காலம் ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதும் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் மார்க்கெட்டில் இழந்தார். இதன் பிறகு ஒ மை கடவுளே திரைப்படம் மாபெரும் கிட்டை கொடுத்தது.தற்போது அவர் நடித்துள்ள சபாநாயகன் படமும், அவரது மனைவி நடித்த கண்ணகி படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கண்ணகி படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப் என பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக‌ இருக்கும் கீர்த்தி பாண்டியன் தனது புகைப்படங்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.இப்படி இருக்க கீர்த்தி பாண்டியன் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படமானது தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.பேண்ட் போன்ற கீழ் ஆடையும் மற்றும் இடுப்புக்கு மேல் புடவை போன்ற மேலாடையுடன் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு ரசிகர்கள் “என்ன ட்ரெஸ் இது ஒரு மார்க்கமா இருக்கு..”என பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.