காத்து கொஞ்சம் வேகமா அடிச்சா போதும் எல்லாம் தெரிஞ்சிரும்..!!கவர்ச்சி உடையில் பிக் பாஸ் ஜோவிகா வைரல் போட்டோஸ்..!

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்த ஜோவிகா நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் என்பது அனைவரும் அறிந்ததே.எனது மகளை கதாநாயகி ஆக்க முயற்சிக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டாம் என பலர் அறிவுறுத்தினர், ஆனால் நான் அதையெல்லாம் மீறி பிக்பாஸ்க்கு எனது மகளை அனுப்பினேன் என வனிதா அன்மையில் தெரிவித்திருந்தார்.பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா பேசுகையில், கல்வி தேவையில்லை என்று கூறியது சர்ச்சையானது.

இதனால் அவரை நெட்டிசன்கள் அடிக்கடி ட்ரோல் செய்து வந்தனர். ஜோவிகா 63 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.தற்போது ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் வனிதா போராடி வருகிறார்.அந்த வகையில் தற்போது ஜோவிகா கோழி இறகுகளால் ஆன மேலாடையுடன் மற்றும் தனது இடுப்பழகையும் காட்டி கொண்டு சில வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இது தற்போது ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.