சும்மாவே நம்ம பயலுக லியோ படத்த பாத்திட்டு உங்க மேல ஒருமாதிரித்தான் இருக்காங்க..இப்ப இத பாத்தா என்ன பண்ணுவாங்களோ..? நடிகை மடோனா செபாஸ்டியன் கிளாமர் போட்டோ..!!

மடோனா செபாஸ்டியன் ஒரு மலையாள திரைப்பட பின்னணி பாடகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். கேரளாவில் பிறந்து வளர்ந்த மடோனா, 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்த மடோனா தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

பிரேமம் மலையாளம் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘பிரேமம்’ படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது.அதன் பின் விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு ‘கவண், ‘ஜூங்கா’போன்றபடங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.

இதில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.தனுஷுக்கு முதல் முறையாக இயக்கி நடித்த ‘ப.பாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடிக்கும் மடோனா தற்போது தளபதி விஜயின் நடிப்பில் வந்து அதிக வசூல்களைப் பெற்ற லியோ திரைப்படத்தில் நடிகர் விஜயின் தங்கையாக நடித்து அதிக ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார் என்றே கூறலாம்.இவ்வாறு இருக்க சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் அவ்அப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி விடுவார்.

இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படம் ஒன்று ரசிகர் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.தனது முன் அழகையும் இடை அழகையும் ஒன்று சேர காட்டியிருக்கும் இந்த புகைபடத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகளையும் “லியோ பட எலிசா தாஸா இது என்ன இப்படி காட்டுறாங்க..”என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.