கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கிய 3 ஆயிரத்து 700 கிலோ சுறா மீன்..!!

பாரிய அளவிலான சுறா மீன் ஒன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்கியுள்ளது.வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையிலேயே சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராமான குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது.

இந்நிலையில் கடுமையான போராட்டத்தின் மத்தியில், சக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.