சினிமா வாய்ப்பு கிடைக்கலனு..தொழிலையே மாத்திற்றாங்க..!!நடிகை கிரணை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களை ‘ஓ’ போடும் அளவுக்கு அழைத்துச் சென்றவர் நடிகை கிரண். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வாழ்ந்தவர்.படங்களில் கதாநாயகியாகத் தோன்றிய போதே பவர்ஃபுல் பாடல்களுக்கு நடனமாடும் நடிகையாகிவிட்டார்.இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு தெலுங்கு பிக்பாஸ் ஏழாவது சீசனில் பங்கேற்றார். ஆனால் ஒரு வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். எனவே மனம் நொந்து போன இவர் மார்க்கெட் குறைந்ததை அடுத்து கவர்ச்சி நடிகையாக மாறினார்.

அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாத நிலையில் சமூக வலைதளங்களில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார்.இதனை அடுத்து கிரணின் கவர்ச்சியில் மயங்கிய‌ இளசுகள் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்து வந்ததை அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்த இவர் தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்பை பார்த்து பலரும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இதற்கு காரணம் ஏற்கனவே தன்னுடைய மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க தனித்தனியாய் கட்டணத்தை நிர்ணயித்து ரசிகர்களிடம் கட்டண வேட்டையில் ஈடுபட்டு வந்த நடிகை கிரண்.தற்போது, ​​தனது தொழிலின் அடுத்த கட்டமாக, கிரணுடன் இணைந்து இதுபோன்ற அந்தமாதிரியான‌ படங்களைப் பார்க்க தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளார்.தற்போது இது இணையத்தில் வெளிவந்து கிரணின் இந்த செய்தியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார்கள்.