அடிக்குற வெயிலுக்கு இப்படி இறங்கினாதான் சரி..!!ரசிகர்களை உறையவைத்த நடிகை சுனைனா..!

நடிகை சுனைனா தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் நகுல் மற்றும் சுனைனா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது.இந்தப் படத்தின் நாக்கு மூக்கா பாடல் தமிழகம் எங்கும் பாடக்கூடிய பாடலாக மாறி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடலாக மாறியதும், ரசிகர்கள் மத்தியில் சுனைனா நல்ல என்ட்ரி கிடைத்தது.

இதனை அடுத்து தமிழில் வம்சம், மாசிலாமணி, சில்லு கருப்பட்டி, திருத்தணி, நீர்ப்பறவை, கதிர்வேலன், தெனாலிராமன், வன்மம் போன்ற படங்களில் நடித்து அசத்திய இவர் சில வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகிறார்.சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கு இவர் அவ்அப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி விடுவார்.தற்போது குளியல் தொட்டியில் ஐஸ் கட்டிகளை நிரப்பி குளிப்பது போல் சுனைனா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது இணையத்தில் வெளியாகி வெப்பத்தை விரட்ட இவ்வாறு செய்கின்றாரா? கொளுத்தும் வெயிலில் சுனைனா செய்யும் வேலை மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என கருத்துக்களை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே தற்போது சுனைனா போட்டு இருக்கும் இந்த ஐஸ் பார் குளியல் பலர் மத்தியிலும் பேசும் பொருளாகி விட்டதோடு இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.