ரசிகரால் அதிர்ந்து போன நடிகை காஜல் அகர்வால்..!!விழா ஒன்றில் பங்கேற்க வந்த காஜலுக்கு நடந்த சம்பவம்..!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானவர்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களை நடித்துள்ளார்.அவர் 2020ல் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.2022ல் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் சிறிது காலம் கழித்து தனது உடல் எடையை மீண்டும் குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்து இருக்கிறார்.இன்னும் பல படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

படங்களில் மட்டும் இல்லாமல் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் அவ்அப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி விடுவார். இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை காஜல் அகர்வால் திடீரென செல்பி எடுக்க வந்த வாலிபர் ஒருவர் அவருடைய பின்னழகில் தொட்டுவிட அதிர்ந்து போன காஜல் அகர்வால் என்ன பண்றீங்க என்று ரியாக்ஷன் கொடுக்க காஜல் அகர்வாலின் பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து இழுத்துவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.