எல்லாரும் இப்புடி காட்டுறாங்க என்டு..!! நீங்களுமா இப்புடி..சுந்தரி சீரியல் நடிகை டூ பீஸ் உடையில் தாராள கவர்ச்சி..!

தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள் கூடிவருகின்றனர்.தற்போது சீரியல் நடிகைகளின் சோஷியல் மீடியா பக்கங்களை பார்த்தால் அதில் அதிகம் கவர்ச்சி புகைப்படங்கள் தான் இருக்கும்.சினிமா நடிகைகளுக்கு போட்டியாக அவர்களும் தற்போது தமது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.முன்பெல்லாம் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்கச் சொல்ல இயக்குநர்கள் யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் கவர்ச்சியை கடந்து, அந்த நடிகையை என்ன செய்ய வைக்கலாம் என்ற கோணத்தில் சிந்திக்கும் அளவுக்கு சமூக வலைதளங்களில் அந்த நடிகைகள் கவர்ச்சி புரட்சி செய்து வருகின்றனர்.சன்டிவியில் மக்கள் வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று சுந்தரி. பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் ராஜா தான் இந்த சீரியலின் இயக்குநர். சுந்தரி தொடரில் அனு என்ற ரோலில் நடித்து வருகிறார் ஸ்ரீகோபிகா சந்திரன்.அது மட்டுமல்லாமல் உயிரே, அன்பே வா 2 போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கும் அவர் 90ml படத்தில் ஓவியா உடன் நடித்து சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் அவர் நடித்து வருகிறார்.

ஸ்ரீகோபிகா சந்திரன் சமீப காலமாக மற்றய நடிகைகள் போல‌ தாராள கிளாமரான உடைகளில் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.இதற்கு சிலர் “எல்லாரும் இப்புடி கவர்ச்சி காட்டுறாங்க என்டு நீங்களுமா இப்புடி இறங்கிட்டிங்க..”என்று கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.இவ்வாறு இருக்க தற்போது ஸ்ரீகோபிகா சந்திரன் அவர் கிளாமரான உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.இதை பார்க்கும் ரசிகர்கள், ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா என்று சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா சந்திரனுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.இருப்பினும் இந்த புகைப்படங்கள் தற்போது வைராலகி வருகின்றன.