இணையத்தில் வெளியான மாணவியின் அந்தரங்க வீடியோ..!!இளைஞனின் கேவலச் செயல்..!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் பாடசாலை மாணவி ஒருவர் காப்புறுதி நிறுவன ஊழியர் ஒருவருடன் உடலுறவு கொள்ளும் அந்தரங்க காணொளிகள் தவறான இணையத்தளங்களில் வெளியாகியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மாணவி இரு வருடங்களுக்கு முன் பாடசாலையில் உயர்தரம் கற்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றாதாக கூறப்படும் நிலையில் தற்போது குறித்த காணொளி வெளியாகியுள்ளது.காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியரான 29 வயதான போதைப்பொருளுக்கு அடிமையான நபருடன் மாணவி தகாத உறவுகொண்டு வீடியோ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. குறித்த நபர் கனடா சென்ற பின்னரே குறித்த காணொளிகளை பதிவிட்டதாக மாணவியின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது குறித்த மாணவி உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இந்த வீடியோக்கள் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கணனி குற்றப்பிரிவை நாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.