என்னா போஸு.. சும்மா அள்ளுதே.. தாரளா கவர்ச்சியில் நடிகை ரித்திகா சிங்..!!

நடிகை ரித்திகா சிங் மாதவன் நடித்த சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.இந்த படம் அதிக வரவேற்பு பெற்றதையடுத்து ரித்திகா சிங் திரையுலகில் பிரபலமான நடிகையாக மாறினார்.இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார்.

ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்திருந்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன்
படத்தில் ரித்திகா சிங் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.இந்நிலையில் வேட்டையன் படத்தில் நடிக்க ரித்திகா சிங் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திரை உலகில் மட்டுமன்றி சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் தற்போது அவரது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார்.ஆம் கருப்பு கவர்ச்சி உடையில் தனது முன் அழகை காட்டியவாறு இருக்கும் இந்த கவர்ச்சி புகைப்படம் தற்போது அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.