வேலைவாய்ப்பு-Restaurant Manager

Restaurant Vacancy

Manager

மன்னாரில் உள்ள சைவ உணவகத்திற்கு Hotel Management கற்ற மற்றும் அனுபவம் உடைய 30 வயதிற்கு மேற்பட்ட முகாமையாளர் ஒருவர் தேவை

தகுந்த ஊதியம் வழங்கப்படும்

தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய கோவையை (CV) திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லம் மன்னார் எனும் முகவரிக்கு 06.04.2024 மாலை 5 மணிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்

தொடர்புகளுக்கு:
(+94) 76 293 1807