இப்டி காட்டினா அத பாக்காம வேற எங்கதான் பாக்கத் தோணும்…!

0
41

tamil cinema : 2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார்.

ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்த இவரை “சின்ன குஷ்பு” குட்டி குஷ்பூ என அழைத்தனர். மிக விரைவில், இவர் நடித்த ‘மஹா’ எனும் த்ரில்லர் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். ஆனால், பழையபடி இருந்ததே நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema