ரசிகர்களுக்கே எல்லாத்தையும் காட்டினா பிறகு புருஷனுக்கு என்னதான் காட்டுவீர்கள்..?

0
49

tamil cinema : பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.ரைசா முதல் முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரைசா புகழ்பெற்றார். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் இயக்குனர் பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் எப்.ஐ.ஆர், காதலிக்க யாருமில்லை, அலைஸ், ஹேஸ் டேங் போன்ற படங்கள்  நடித்து வருகிறார்.

மினுமினுக்கும் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.இப்படி ரசிகர்களுக்கே எல்லாத்தையும் காட்டி விட்டால் பிறகு புருஷனுக்கு என்னதான் காட்டுவீர்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema