செம்ம கிளாமருடன் தம்மு, தண்ணி கேக்குதா உங்களுக்கு தீப்ஷி …?

0
71

tamil cinema : நடிகை தீப்ஷி பிளெஸி ஒரு தென்னிந்திய எழுத்தாளர் மற்றும் யூடியூபர் ஆவார்.யூடியூப் வீடியோக்களின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார். இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.

இந்நிலையில்நடிகர் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாஃபியா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இது தவிர இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது ஃப்லட் மேட்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் பாத்ரூமில்
கையில் க்ளாஸ், சிகரெட்டை வைத்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

tamil cinema
tamil cinema