tamil cinema : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா.
இதன்பின் அதே தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
மேலும் தற்போது மீண்டும் புத்தம் புதிதாய் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சரண்யா, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவார்.
அந்த வகையில் தற்போது தனது காதலனை கட்டிபிடித்தபடி அழகிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

