tamil cinema : ஈரமான ரோஜாவே தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பவித்ரா.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அவர் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அந்தரத்தில் பறந்து பாராகிளைடிங் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


