மற்ற நடிகைகள் போல ஏனோ தானோ என்று இல்லாமல் சமூக வளைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி.முன்னணி நடிகர்களின் படம் என்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் படு ரொமான்டிக்காக நடித்து அசத்துகிறார்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருக்கிறார் மாள்விகா. இவர் தன்னுடைய 22-வது பிறந்தநாளை இன்று ( ஜனவரி 26 ) கொண்டாடுகிறார்.

இதோடு டீல் பண்ணுங்க.. என்று வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு நின்றபடி போஸ் கொடுத்து இளசுகளை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.

tamil cinema

tamil cinema

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதுடன் அவரது வாளிப்பான அழகையும் வர்ணித்து கருத்துகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.