டவல போத்திட்டு எப்டி உக்காந்து காட்டுது பாரு…! – மேகா ஆகாஷ்

0
52

tamil cinema : சூப்பர் ஸ்டாருடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நடிகை மேகா ஆகாஷ். ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் மூலம் இளசுகளின் மனதில் கொள்ளை கொண்டவர் இவர்.

தற்போது, தமிழ் மொழியில், யாதும் ஊரே யாவரும் கேளிர், அக்டோபர் 31 லேடிஸ் நைட் உள்ளிட்ட படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, தனது புகைப்படங்களை டைம் கிடைக்கும் போதெல்லாம் தனது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார் மேகா ஆகாஷ்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema