கடற்கரையில் ஹாயாக அமர்ந்து,பிகினியில் குளித்த படி கியாரா அத்வானி..!

0
52

tamil cinema : நடிகை கியாரா அத்வானி 2014 ஆம் ஆண்டு பியூஜிலி ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் ஹிந்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி யின் சுயசரிதை படமான எம் எஸ் தோனி அன் டோல்ட் ஸ்டோரி படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கியாரா.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் ஆர்15 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நடிகை கியாரா அத்வானி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் ஹாயாக அமர்ந்த படியும்,பிகினி உடையை அணிந்து குளித்த படியும் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema