உங்க சூட்ட மட்டும் தணிக்க இளநீர்..அப்போ எங்க சூட்ட தணிக்க..?

0
42

tamil cinema : தமிழ் சினிமா மதராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. வேதிகா அவரது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் சமீப காலமாக தொடர்ந்து அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் பலரும் பட வாய்ப்பு இல்லாததால் தான் வேதிகா கவர்ச்சி படங்கள் வெளியிட்டு வருவதாக கூறி வருகின்றனர்.

மேலும் கடலோரத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இளநீர் குடிக்க தானே எதற்கு சும்மா வைத்துள்ளார் என்ன கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema