அச்சோ பாக்கவே அந்தரமா இருக்கே..இத விடவும் வேற தேவையா இந்திரஜா..!

0
52

tamil cinema : தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர்.இவரின் மகள் இந்திரஜா இவர் தமிழில் தளபதியின் பிகில் படத்தில் மாஸான கேரக்டர்யில் நடித்திருந்தார்.

இதனால் இவர் சினிமா வட்டாரங்களில் ,வெகுவாக பாராட்டப்பட்டார் ,இந்த படத்திற்கு பிறகு சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ,இதில் பெரிதாக ஜொலிக்கவில்லை ,

சீக்கிரமாகவே எலிமினேட் ஆகினார்,நேற்று சுதந்திர நாளுக்காக கெட்டப்பை மாற்றியுள்ளார் ,இதை பார்க்கும் பொது யாரென்றே தெரியாமல் இருகின்றது ,இவர் அளவுகடந்த தேசப்பற்று வைத்திருப்பதினால் இதுபோன்ற தோற்றத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர் ,இந்த பதிவை இவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ,இதோ அந்த பதிவு .,

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema