tamil cinema : நடிகை யாஷிகா ஆனந்த், 2016 ஆம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிசீயமனா ஒரு நடிகையாக மாறினார் இவர்.
மாயா என்ற தொடரில் நடித்துள்ளார். மேலும், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள், கவர்ச்சியான மேலாடை ஒன்று அணிந்து கொண்டு படுசூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


