பொது இடத்தில போறப்போ இப்பிடியா ட்ரெஸ் போடுறது? தமன்னாவை கேட்கும் ரசிகர்கள்

0
33

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை தமன்னா. முன்பு கிளாமரின் பிடியில் இருந்த தமன்னா கமர்ஷியல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வரலாற்றை வலியுறுத்தும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனால் ஒடிடி ஹாட்ஸ்டார் தளத்திற்காக தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் ரசிகர்களை கவர்ந்தது. அதன் பிறகு ஹீரோயின் படங்களில் நடித்து வருகிறார். மார்கெட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக கமர்ஷியல் படங்களிலும் அவ்வப்போது தலைப்புச் செய்தியாகிறது.

கமர்ஷியல் படங்கள் என்றால் ஹீரோவை காதலிப்பதும், பாடலுக்கு செக்சியாக ஆடுவதும்தான். தமன்னா தனது மார்க்கெட் எந்த வகையிலும் வீழ்ச்சியடையக் கூடாது என்று ஒரு தெளிவான கட்டமைப்பை உருவாக்கி விட்டுக் கொடுக்காமல் உழைத்து வருகிறார்.

தமன்னா படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்தாலும், தமன்னா பொது வெளியில் செல்லும் போது அவர் அணியும் உடையை பார்த்து பலரும் வருத்தம் அடைகின்றனர். அதற்குக் காரணம் இருக்கிறது. தமன்னா இரவு நேரங்களில் வீட்டில் உடுத்தும் உடையில் அவ்வப்போது வெளியே செல்வது வழக்கம்.

இவர் படத்தில் நடிக்கும் புகைப்படங்களை விட இது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெருமூச்சு விட வைக்கும். சமீபத்தில் மீண்டும் இப்படி ஒரு இடத்துக்கு வந்த தமன்னாவின் உடை பார்ப்பவர்களின் கண்ணுக்கு என்ன தோன்ற வைக்கிறதோ