tamil cinema :நடிகர் நடிகை சாதாரணமாக பேசும் விஷயங்கள் மிகப்பெரிய சர்சைகளில் சிக்கிக்கொள்வதுண்டு. சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் அப்படி ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது பிரபல ஹிந்தி சீரியல் நடிகை ஸ்வேதா திவாரி மேடையில் பேசும்போது தனது உள்ளாடை சைஸை கடவுள் எடுக்கிறார் என கூறி பேசியதால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் அவரை அனைவரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
Shweta Tiwari's remark that "Mere bra ki size bhagwan le rahe hain" has caused a stir on social media, and a Madhya Pradesh minister has requested a full inquiryhttps://t.co/gdjlJd6cl8 #ShwetaTiwari pic.twitter.com/rHw4mIR12e
— KRKBOXOFFICE (@KRKBoxOffice) January 27, 2022