பொண்ணு எப்பவோ ரெடி .. மாப்பிள்ளை ரெடியா..?

0
43

tamil cinema : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாதஸ்வரம். இந்தத் தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக சென்ற அதில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மத்தியிலும் பெருமளவில் பரிச்சயமானவர் ஸ்ருதி.

அதைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ள ஸ்ருதி விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரிலும் ஆரம்பத்தில் பாரதியின் அக்காவாக நடித்திருந்தார். ஆனால் தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த பேச்சே இல்லை.

அதாவது நடிகை ஸ்ருதிக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.  வக்கீலான அரவிந்த் என்பவருடன் திருமணம் செய்ய குடும்பத்தினர்களால் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பூச்சூடல் நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஸ்ருதி தனது திருமண தகவலை மிகவும் சந்தோசமாக தெரிவித்துள்ளார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema