கேமராவை அங்க தான் வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி சூடேற்றும் அனைகா!!

0
35

tamil cinema : நடிகை அனைகா சோட்டி பாலிவுட்டில் சத்யா 2 என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான காவிய தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் கடைசியாக ரியோ நடிப்பில் வெளிவந்த ப்ளான் பண்ணி பண்ணணு படத்தில் ஒரு ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இவர் பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மரத்தின் அடியில் ஹாயாக படுத்திருக்கும் முன்னழகுக்கு க்ளோசப் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema