இருட்டிலும் அந்த இஞ்சளவு இடுப்ப மட்டும் பளிச்சென காட்டும் ஷிவானி…!

0
40

tamil cinema : ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தனது சின்னத்திரை சிறு வயதிலேயே தொடங்கியவர் ஷிவானி நாராயணன். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பெண்கள் வரவேற்பை பெற்றார்.

தற்போது, அடுத்தக்கட்டமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

போட்டோஷூட்களில் ஆர்வம் காட்டி வரும் அம்மணி, அவ்வப்போது, தனது மொத்த அங்கங்களின் அழகையும் காட்டி உஷ்ணம் ஏத்தி வருகிறார். இந்த பதிவுகளுக்கு பலவிதமான கமெண்ட்களும், ஆயிர கணக்கில் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema