சிம்புவை வைத்து படம் செய்ய ஆசைப்பட்ட ராதிகா, தெறித்து ஓடியது ஏன் தெரியுமா?

0
20

மாநாடு படத்தை வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சிம்பு நடிக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநாடு படம் நேற்று வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக நடிகர் சிம்புவின் படங்கள் பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகிறது. சிம்புவின் நெகட்டிவ் இமேஜ் மாறி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சரத்குமார் சிம்புவை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறாராம்.

நடிகை ராதிகா தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு படத்தில் நடிக்குமாறு சிம்புவிடம் கேட்டார். இதற்கு சம்மதித்த சிம்பு, தனது அம்மா உஷா ராஜேந்திரனிடம் சம்பளம் போன்ற விஷயங்களை பேசச் சொன்னார்.

இதனால் ராதிகா, சிம்புவின் அம்மாவிடம் பேசும்போது பட சம்பளம் குறித்து பேசினார். சிம்புவின் தாய் உஷாவிடம், சிம்புவின் சம்பளம் இப்போது வாங்குவதை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும், எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராதிகா சரத்குமார், சிம்புவை வைத்து படம் பண்ணும் எண்ணத்தை நிறுத்திவிட்டார். சிம்பு தற்போது , வெந்து தனித்த காடு, கொ..ரோ/னா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.